Senthamil.Org

ஓரில்

திருமந்திரம்

ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்

வாரித் திரிகோண மனம்இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயம் தானே
ஓரில் எனத்தொடங்கும் திருமந்திரம்