Senthamil.Org

ஓராய

திருமந்திரம்

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழுந் துடைப்பதும்
ஓராய மே()உல கோடுயிர் தானே
() உடலோடுயிர் தானே
ஓராய எனத்தொடங்கும் திருமந்திரம்