Senthamil.Org

ஓரணை

திருமந்திரம்

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட் 
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே
ஓரணை எனத்தொடங்கும் திருமந்திரம்