Senthamil.Org

ஓம்புகின்

திருமந்திரம்

ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்
தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே
ஓம்புகின் எனத்தொடங்கும் திருமந்திரம்