Senthamil.Org

ஓம்என்றும்

திருமந்திரம்

ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்
மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி
ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே 

 சத்திய ஞானானந்தம்
ஓம்என்றும் எனத்தொடங்கும் திருமந்திரம்