Senthamil.Org

ஓம்எனும்

திருமந்திரம்

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
ஓம்எனும் எனத்தொடங்கும் திருமந்திரம்