Senthamil.Org

ஓமென்று

திருமந்திரம்

ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை
நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே
ஓமென்று எனத்தொடங்கும் திருமந்திரம்