Senthamil.Org

ஓமத்துள்

திருமந்திரம்

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே
ஓமத்துள் எனத்தொடங்கும் திருமந்திரம்