Senthamil.Org

ஓதிடும்

திருமந்திரம்

ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்
போதறு கண்ணமும் நறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே
ஓதிடும் எனத்தொடங்கும் திருமந்திரம்