Senthamil.Org

ஓதம்

திருமந்திரம்

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே
ஓதம் எனத்தொடங்கும் திருமந்திரம்