Senthamil.Org

ஓடிவந்

திருமந்திரம்

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமேன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே

 தக்கன் வேள்வி
ஓடிவந் எனத்தொடங்கும் திருமந்திரம்