Senthamil.Org

ஓடிச்சென்

திருமந்திரம்

ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே
ஓடிச்சென் எனத்தொடங்கும் திருமந்திரம்