Senthamil.Org

ஓடவல்

திருமந்திரம்

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்
கூடவல் லாரடி கூடுவன் யானே
ஓடவல் எனத்தொடங்கும் திருமந்திரம்