Senthamil.Org

ஓசையும்

திருமந்திரம்

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை () யிறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை யுணர்ந்த உணர்விது வாமே
() பிறந்தவர்
ஓசையும் எனத்தொடங்கும் திருமந்திரம்