Senthamil.Org

ஓசையில்

திருமந்திரம்

ஓசையில் ஏழும் ஒளiயிங்கண் ஐந்தும்
நாசியில் மூன்றும் நாவில் இரண்டுந்
தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே

 காயசித்தி உபாயம்
ஓசையில் எனத்தொடங்கும் திருமந்திரம்