Senthamil.Org

ஓங்-கிய

திருமந்திரம்

ஓங்-கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் () அருவழி யோர்க்கே
() அறிவுடை
ஓங்-கிய எனத்தொடங்கும் திருமந்திரம்