Senthamil.Org

ஓங்கு

திருமந்திரம்

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே
ஓங்கு எனத்தொடங்கும் திருமந்திரம்