Senthamil.Org

ஓங்காரி

திருமந்திரம்

ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே
ஓங்காரி எனத்தொடங்கும் திருமந்திரம்