Senthamil.Org

ஓங்காரம்

திருமந்திரம்

ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே
ஓங்காரம் எனத்தொடங்கும் திருமந்திரம்