Senthamil.Org

ஒழியாத

திருமந்திரம்

ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி
ஒழியாத புத்தி தபஞ்செப மோனம்
அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே
ஒழியாத எனத்தொடங்கும் திருமந்திரம்