Senthamil.Org

ஒழிபல

திருமந்திரம்

ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே
ஒழிபல எனத்தொடங்கும் திருமந்திரம்