Senthamil.Org

ஒழிந்தேன்

திருமந்திரம்

ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே
ஒழிந்தேன் எனத்தொடங்கும் திருமந்திரம்