Senthamil.Org

ஒழிந்தன

திருமந்திரம்

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் போ?டர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே
ஒழிந்தன எனத்தொடங்கும் திருமந்திரம்