Senthamil.Org

ஒழிகின்ற

திருமந்திரம்

ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே
ஒழிகின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்