Senthamil.Org

ஒளியைஒளிசெய்து

திருமந்திரம்

ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதம் தானே
ஒளியைஒளிசெய்து எனத்தொடங்கும் திருமந்திரம்