Senthamil.Org

ஒளியை

திருமந்திரம்

ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிருந் தானே
ஒளியை எனத்தொடங்கும் திருமந்திரம்