Senthamil.Org

ஒளியாம்

திருமந்திரம்

ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருதுறை யந்தக்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே
ஒளியாம் எனத்தொடங்கும் திருமந்திரம்