Senthamil.Org

ஒளித்துவைத்

திருமந்திரம்

ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே 
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே
ஒளித்துவைத் எனத்தொடங்கும் திருமந்திரம்