Senthamil.Org

ஒளித்திட்ட

திருமந்திரம்

ஒளித்திட்ட டிருக்கும் ஒருபதி னாலை
அளித்தவன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளி னால்அறு பத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே
ஒளித்திட்ட எனத்தொடங்கும் திருமந்திரம்