Senthamil.Org

ஒளி

திருமந்திரம்

ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி
ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே
ஒளி எனத்தொடங்கும் திருமந்திரம்