Senthamil.Org

ஒளகை;கும்

திருமந்திரம்

ஒளகை;கும் பராசக்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையில் காரணம் காட்டித்
தௌகை;கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே
ஒளகை;கும் எனத்தொடங்கும் திருமந்திரம்