Senthamil.Org

ஒருவன்

திருமந்திரம்

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே
ஒருவன் எனத்தொடங்கும் திருமந்திரம்