Senthamil.Org

ஒருவனை

திருமந்திரம்

ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே
ஒருவனை எனத்தொடங்கும் திருமந்திரம்