Senthamil.Org

ஒருவனு

திருமந்திரம்

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு ()மேஉல கோடுயிர் தானே
() மேஉடலோடுயிர்
ஒருவனு எனத்தொடங்கும் திருமந்திரம்