Senthamil.Org

ஒருபொழு

திருமந்திரம்

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் () பூவே
() பூவையே
ஒருபொழு எனத்தொடங்கும் திருமந்திரம்