Senthamil.Org

ஒருங்கிய

திருமந்திரம்

ஒருங்கிய பாசத்துள் உத்தமச் ()சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி 
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை 
அருங்கரை பேணில் அழுக்கற லாமே
() சித்தின்
ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும்
மருங்கிய மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே
ஒருங்கிய எனத்தொடங்கும் திருமந்திரம்