Senthamil.Org

ஒருக்கால்

திருமந்திரம்

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே
ஒருக்கால் எனத்தொடங்கும் திருமந்திரம்