Senthamil.Org

ஒரினும்

திருமந்திரம்

ஒரினும் மூவகை நால்வகை யும்உள
தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை
சார்இய லாயவை தாமே தணப்பவை
வாரிவைத்து ஈசன் மலம்அறுத் தானே
ஒரினும் எனத்தொடங்கும் திருமந்திரம்