Senthamil.Org

ஒன்றே

திருமந்திரம்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே
ஒன்றே எனத்தொடங்கும் திருமந்திரம்