Senthamil.Org

ஒன்றெனக்

திருமந்திரம்

ஒன்றெனக் கண்டோ ம் ஈசன் ஒருவனை
நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ
வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற
அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே
ஒன்றெனக் எனத்தொடங்கும் திருமந்திரம்