Senthamil.Org

ஒன்றுண்டு

திருமந்திரம்

ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
தன்தாதை தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதஞ்செய வல்லார்கட்கு
இன்றேசென்று ஈசனை எய்தலும் ஆமே
ஒன்றுண்டு எனத்தொடங்கும் திருமந்திரம்