Senthamil.Org

ஒன்றுகண்

திருமந்திரம்

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவது
நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே
ஒன்றுகண் எனத்தொடங்கும் திருமந்திரம்