Senthamil.Org

ஒன்றுஇரண்

திருமந்திரம்

ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம்
ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே
ஒன்றுஇரண் எனத்தொடங்கும் திருமந்திரம்