Senthamil.Org

ஒன்றில்

திருமந்திரம்

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ்
சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற் 
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே
ஒன்றில் எனத்தொடங்கும் திருமந்திரம்