Senthamil.Org

ஒன்றிரண்டு

திருமந்திரம்

ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாட
ஒன்றிரண்டு மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினில் ஆடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினில் ஆடனான் மாணிக்கக் கூத்தே 
----

 திருஅம்பலச் சக்கரம்
ஒன்றிரண்டு எனத்தொடங்கும் திருமந்திரம்