Senthamil.Org

ஒன்றிநின்

திருமந்திரம்

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே 

 வரையுரை மாட்சி
ஒன்றிநின் எனத்தொடங்கும் திருமந்திரம்