Senthamil.Org

ஒன்றாய்

திருமந்திரம்

ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானே
ஒன்றாய் எனத்தொடங்கும் திருமந்திரம்