Senthamil.Org

ஒன்றவன்

திருமந்திரம்

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே
ஒன்றவன் எனத்தொடங்கும் திருமந்திரம்