Senthamil.Org

ஒன்பான்

திருமந்திரம்

ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பாற் பயிலு நவதத் துவமாதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே 

 சுத்தாஅசுத்தம்
ஒன்பான் எனத்தொடங்கும் திருமந்திரம்