Senthamil.Org

ஒன்பதோடு

திருமந்திரம்

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே
ஒன்பதோடு எனத்தொடங்கும் திருமந்திரம்